திருவிருந்து கூடம்

ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் மேலே முதல் மாடியில் திருவிருந்து கூடம் அமைக்கப்பட்டுள்ளது இதில் 10 X 16 அடி மேடையுடன் கூடிய சுமார் 250 இருக்கை வசதியுடன்  மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது ஆலயத்தில் நடைபெறும் தெய்வீக திருமணங்கள் குத்துவிளக்கு பூஜை  போன்ற விழாக்கள்மற்றும் விழாக்காலங்களில் பள்ளி குழந்தைகள் இசை, மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுவதும் உண்டு

இந்த விழா அரங்கினை பொதுமக்கள் தங்கள் குடும்ப விழா திருமணம் நிச்சய தாம்பூலம் பிறந்தநாள் மற்றும் மணிவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சிறு தொகையினை ஆலயத்தினை நிறுவகிக்கும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்து  உபயோகபடுத்துவதுவும் உண்டு 

இரண்டாவது மாடியில் சுமார் 50 பேர் உணவருந்தும்  வகையில் திருஅமுதக்கூடம்  (Dining Hall)  அமைந்துள்ளது.

Scroll to Top