BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv6.15.17//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://vijayaganapathialayam.com
X-WR-CALDESC:Events for 
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20240101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250827T060000
DTEND;TZID=UTC:20250827T170000
DTSTAMP:20260420T052457
CREATED:20250703T163607Z
LAST-MODIFIED:20250808T173132Z
UID:4380-1756274400-1756314000@vijayaganapathialayam.com
SUMMARY:விநாயகர் சதுர்த்தி
DESCRIPTION:நிகழும் விசுவாவசு வருஷம் ஆகஸ்டு மாதம் 27ம் தேதி\, ஆவணி மாதம் 11ம் நாள் புதன்கிழமை சித்திரை நட்சத்திரம் சுக்ல சதுர்த்தி (27.08.2025) – அன்று ஸ்ரீ விஜய கணபதி அருளால் நமது ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. \nஅருள்மிகு ஸ்ரீ விஜய கணபதிக்கு காலை 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை அதை தொடர்ந்து காலை 10.00 மணி அளவில் ஸ்ரீ விஜய கணபதி திருவீதி உலா நடைபெறும். \nதிருவீதி உலாவை\, மகிழ்ச்சியோடு சிறப்பிக்கும் வகையில் உலாவின் போது வலம் வரும் விஜய கணபதியின் அருளை பெற்று\, வளமான வாழ்வு பெற பக்தகோடிகளை அன்புடன் அழைக்கிறோம். \nஅருள்மிகு ஸ்ரீவிஜய கணபதி\, ஆலயத்திலிருந்து புறப்பட்டு பெருமாள் நகர்\, ARG நகர்\, திருத்தணி நகர்\, பல்லவா கார்டன்\, கார்டன் உட்ராஃப் நகர்\, நட்பு நகர் 5-வது மெயின் ரோடு\, பெருமாள் நகர்\, ஈஸ்வரன் நகர்\, காமாக்ஷி நகர்\, பவானி நகர்\, குமரன் காலனி வரை சென்று பக்தகோடிகளுக்கு அருள் பாலித்து மீண்டும் பெருமாள் நகர் வழியாக ஆலயம் வந்தடைவார். \nமுக்கிய குறிப்பு:\nஅருள்மிகு விஜயகணபதி ஆலயத்தின் மாடியில் சிறுகூடம் (Mini Hall) அமைக்கப்பட்டுள்ளது. பத்தகோடிகள் அனைவரும் சுபகாரியங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
URL:https://vijayaganapathialayam.com/event/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/
LOCATION:Temple\, 3rd Main Road\, Old Pallavaram\,(Perumal Nagar)\, chennai\, Tamil Nadu\, 600117\, India
ATTACH;FMTTYPE=image/jpeg:https://vijayaganapathialayam.com/wp-content/uploads/2025/07/vinayagarChathurthi.jpeg
END:VEVENT
END:VCALENDAR